உலக வங்கியின் உதவித் திட்டங்கள் குறித்து ஆராய்வு

0
"முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் - உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்" தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம்...

அதிவிசேட அறிவிப்பு வெளியானது

0
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29) விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாட்டுகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள்...

மின் கட்டண உயர்வு குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு பெற தீர்மானம்

0
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை பெறுவதற்கு ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேசிய சபையில் அறிவித்தது. அதன்படி இன்று (25) இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு...

வைத்தியர் ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

0
குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர்  சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி உயர் நீதிமன்றில்  தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை  எதிர்வரும் மே 16 ஆம்...

எனது கணவரை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை தரவேண்டும்

0
எனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலியகொடவை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியான சந்தியா எக்னெலியகொட தெரிவித்தார். ஊடகவியலளர்...

வடக்கிலிருந்து 17,555 மாணவர்கள் A/L பரீட்சைக்கு தோற்றம்!

0
வட மாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 555 பரீட்சாத்திகள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்று வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை கல்வி கட்டமைப்பில் உயரிய பரிசாக கருதப்படும்...

மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

0
நெலும் பொகுணவிற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை...

17 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!

0
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார். இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப....

அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் இம்முறை சுதந்திர தினம்….

0
அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. "நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி" என்ற தொனிப்பொருளில்...

‘யானை – மொட்டு கூட்டணி’ – இன்றும் முக்கிய பேச்சு!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாரத்துக்குள் இறுதி முடிவை எட்டுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான முதல்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...