ஈரான் ஒருபோதும் அடிபணியாது: ராஜதந்திர முயற்சிக்கு முன்னுரிமை!
அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார்.
ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும்...
அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும்...
ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு...
ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...
ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் டிரம்ப்!
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்களை தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப்பின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்து வரும் நிலையில்...
ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின்...
பிரதமர் மோடிக்கு சுவீடனின் உயரிய விருதை வழங்கிய இளவரசி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' விருந்து வழங்கப்பட்டுள்ளது.
சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு...
19 ஆம் திகதி சீனா பறக்கிறார் புடின்!
ரஷ்ய ஜனாதிபதி புடின் மே 19 ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாள் பயணமாகவே அவர் பீஜிங் செல்கின்றார் என தகவல்...
முதல்வர் விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி நேரில் வாழ்த்து
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன்...
“தைவானால் எமக்கிடையே மோதல் ஏற்படக்கூடும்” ட்ரம்பிடம் நேரில் தெரிவித்த சீன ஜனாதிபதி
தைவான் விவகாரத்தை முறையாக கையாயாவிட்டால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...













