பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

0
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும்...

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க 3,250 அதிதிகளுக்கு அழைப்பு

0
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்து 250 அதிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அதிதிகளும் அடங்குகின்றனர். இதில் உள்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்ற...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்!

0
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர் உட்பட மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப்...

குட்டி தேர்தலில் 80 ஆயிரம் பேர் போட்டி!

0
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மார்ச் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட 80 அரசியல் கட்சிகள்...

உள்ளாட்சி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத்...

” வழமையான பரிசோதனைக்காகவே சம்பந்தன் ஐயா வைத்தியசாலையில் அனுமதி”

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம், மருத்துவ கண்காணிப்புக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை...

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் போட்டி – வெளியானது அறிவிப்பு

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஐ.தே.க. தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில்...

மாடியில் இருந்து விழுந்த இளைஞன் உயிரிழப்பு

0
மூன்று மாடி ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 26 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஹோட்டலில் காசாளராக...

மொறட்டுவையில் வீட்டுத் தொகுதியில் தீ பரவல்

0
மொறட்டுவை – ராவதாவத்தை பகுதியிலுள்ள வீட்டு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளதாக மொறட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர்...

மரக்கறி விலை பாரியளவு வீழ்ச்சி

0
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...