குட்டி தேர்தலில் வெற்றி உறுதி – நாமல்

0
“ ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான...

சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணிக்க கூட்டமைப்பு முடிவு!

0
இம்முறை சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுதந்திரம் இதுவரை முறையாக கிடைக்காமை காரணமாகவே இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை தமிழ்...

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சங்காபிஷேகம்!

0
கம்பளை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில், 1834ஆம் ஆண்டு நாட்டுக்கட்டை நகரத்தார்களால் கட்டப்பட்டதாகும். அதன் பின் கம்பளை பொது மக்களால் 2022ம் ஆண்டு இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 23.03.2022 மகா கும்பாபிஷேகம்...

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் குழப்பம் – ரூ. 100 மில்லியனை முற்பணமாக கோருகிறது அரச அச்சகம்

0
தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளது என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் உள்ளிட்ட வேறு நடவடிக்கைகளின் போது...

கோப், கோபா உட்பட 70 பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைப்பு!

0
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் கோப், கோபா உள்ளிட்ட சுமார் 70 நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கிணங்க 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வு ஆரம்பமானதன் பின்னர்...

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

0
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து...

13 ஐ விமர்சிப்பவர்களுக்கு ஜனாதிபதி நெத்தியடி!

0
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கவும் – பிரதமரிடம் இதொகா தலைவர் கோரிக்கை

0
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்றார். இதன் போது பிரதமரிடம் செந்தில்...

குண்டு வெடிப்பில் 32 பேர் பலி – 150 இற்கு மேற்பட்டோர் காயம்! பாகிஸ்தானில் பயங்கரம்!!

0
பாகிஸ்தானின் பெஷாவர்(Peshawar) நகரிலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 32பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த குண்டு வெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி தகர்ந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும்...

வாக்குச் சீட்டுகளை அச்சிட ரூ. 20 கோடி செலவு!

0
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், வாக்குச் சீட்டு தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணியை அரச அச்சகம் ஆரம்பித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...