அதிகாரப் பகிர்வு பேச்சுக்கு சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் – மனோ

0
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன. அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில்...

ஓமானில் இலங்கை பெண்கள் விற்பனை விவகாரம் – குஷான் கைது!

0
ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(29) அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக...

‘றோ’ பிரதானி – பஸிலுடன் இரகசிய பேச்சு?

0
இலங்கைக்கு அண்மையில் இரகசிய பயணமொன்றை மேற்கொண்டார் எனக் கூறப்படும் இந்தியாவின் உளவுப் பிரிவான 'றோ' அமைப்பின் தலைமை நிர்வாகி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார் என...

புலுபீல்ட் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றி! இ.தொ.காவின் முயற்சிக்கு கைமேல் பலன்!!

0
இறம்பொடை, புலுபீல்ட் தோட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் தோட்ட முகாமைத்துவத்திற்கு எதிராக தமது உரிமைகளை கேட்டு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த வேலை நிறுத்த போராட்டம் இ.தொ.கா வின் தலையீட்டால் முடிவுக்கு...

அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க திட்டம்

0
கட்டட நிர்மாணத்துறையில் வேலைகள் நிறுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு தொழில் இல்லாமல் போகும் பின்னணியில் அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாக நகர...

காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது. ஆரையம்பதியைச் சேர்ந்த 57 வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே...

இளம் குடும்பஸ்தர் படுகொலை! பட்டப்பகலில் மட்டக்குளியில் பயங்கரம்!!

0
கொழும்பு - மட்டக்குளி, மத்திய வீதி பகுதியில் பட்டப்பகலில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

ராதாவை வறுத்தெடுத்த ராஜமணி பிரசாந்த் – ஆதாரமும் முன்வைப்பு!

0
" கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும். ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்." என...

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17 மாணவர்கள் பாதிப்பு

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 17 பேர் 28.11.2022 அன்று மதியம் 2.30 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் இருந்த...

இலங்கையில் அராஜக நிலைமையை தோற்றுவிக்க மேற்குலகம் சதி! பதறுகிறார் விமல்!!

0
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன - என்று 'உத்தர லங்கா சபாகய'வின் தலைவரும்,...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...