இளம் மனைவியிடம் சேட்டை – இளைஞன்மீது கத்திக்குத்து! வவுனியாவில் பயங்கரம்!!

0
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் நேற்று (07) மாலை இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்ற...

புனர்வாழ்வு சட்டமூலத்தை மீள் பரிசீலனை செய்க – ஹக்கிம் வலியுறுத்து

0
புனர்வாழ்வு சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார். " ஜெனிவா மனித உரிமை பேரவையில் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணையில்...

ஹொரோயின் சகிதம் யாழில் பெண் கைது!

0
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் பகுதியை சேர்ந்த குறித்த பெண் நேற்றைய தினம் 3 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் கடந்த 3ஆம்...

ஓடும் ரயிலில் சினிமா பாணியில் அரங்கேறிய கொள்ளை!

0
ஓடும் ரயிலில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி, இரண்டு இலட்சம் ரூபா பணம் அடங்கிய பண பையை கொள்ளையிட்ட சம்பவம் அங்குலான பகுதியில் நேற்று முன்தினம் (06) அதிகாலை கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி...

மனைவி அடித்துக்கொலை – கணவன் தலைமறைவு!

0
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் பெண்ணொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமது கணவரால் தாக்கப்பட்ட நிலையிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். ஆரையம்பதி – மாவிலந்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரத்தினம்...

உலகின் வயதான நாய் 22 வயதில் உயிரிழப்பு!

0
கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றிருந்த உலகின் மிக வயதான நாய் இந்த வார ஆரம்பத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெபல்ஸ் என்ற அந்த டோய் பொக்ஸ் டெரியர் வகை நாய், 22 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தது....

மார்புக் கச்சைக்குள் ஹெரோயினை மறைத்த பெண் கைது!

0
மார்புக்கச்சைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணொருவர், 100 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காலி சப்புமல் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது...

தெற்கு அரசியலில் பரபரப்பு – பதவி விலக தயாராகும் கபீர் ஹாசீம்!

0
" சுயாதீனமாக செயற்பட முடியாமல்போனால் 'கோபா' குழுவின் தலைமைப்பதவியை துறப்பது தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்க நேரிடும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், 'கோபா' குழுவின் தலைவருமான கபீர் ஹாசீம்...

” சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்’

0
தற்போதைய சவாலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு துல்லியமான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரவித்தார். பிரசாரம் இன்றி எதனையும்...

இழுபறியில் உள்ள ’22’ ஐ விவாதத்துக்கு எடுக்க நாள் நிர்ணயம்!

0
இழுபறி நிலையில் உள்ள அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கான நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்படி சட்டமூலம்மீதான இரண்டாம் வாசிப்பிற்குரிய விவாதத்தை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...