காசல்ரீ நீர் தேக்கத்தின் வான் கதவுகள் ஊடாக நீர் வெளியேற்றம்

0
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள்...

ஹர்ஷ டி சில்வா இராஜினாமா!

0
அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார். இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை நியமிக்குமாறு...

பொருளாதார சவால்களை இலங்கை மக்கள் வெற்றிகொள்வர் – ஐஸ்லாந்து ஜனாதிபதி நம்பிக்கை

0
சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான...

தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக ரூ.15,000?

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தேயிலை சபை ஊடாகவேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...

கிழக்கை நாசமாக்கும் ஆளுநர் – சபையில் சீறிய சாணக்கியன்

0
கோட்டாபய ராஜபக்சவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்தை முழுமையாக நாசப்படுத்திவிட்டார் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன், மயிலந்தனை மேய்ச்சல் தரை...

8000 புதிய ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு!

0
அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் 8,000 ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான...

பாடசாலை மாணவர்களுக்கு ஜனவரியில் சீருடை

0
2023ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கு வழங்குவதற்கு 39.5 மில்லியன் பாடப்புத்தங்களை அச்சிட வேண்டியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சபையில் தெரிவித்த...

முற்பதிவு நடவடிக்கையிலிருந்து விலகும் பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்!

0
இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் முற்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதென பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடியில் 45 வீதத்தை மீள அறவிடுவதற்கு பெற்றோலியக்...

ஜனநாயக வழியில் இந்த ஆட்சியைக் கவிழ்ப்போம் – பீரிஸ் சூளுரை!

0
" அரசியலமைப்பின் பிரகாரமே தற்போதைய ஆட்சி நிச்சயம் கவிழ்க்கப்படும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் ஜனநாயக வழியில் நாம் மேற்கொள்வோம். மக்களும் புதிய ஆட்சியையே வலியுறுத்தி நிற்கின்றனர்." இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான 'சுதந்திர மக்கள்...

சிறையிலுள்ள கணவனுக்கு ஹெரோயின் எடுத்துச்சென்ற மனைவி கைது!

0
பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவனுக்கு ஹெரோயின் வழங்குவதற்கு முற்பட்ட மனைவியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி காலி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் லலித்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...