‘கிளிநொச்சியில் எறிகணை வெடிப்பு – ஒருவர் பலி’ (படங்கள்)

0
கிளிநொச்சி, பரந்தன் உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒரு பலியாகியுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இறுதி கட்ட யுத்தத்தின் போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட எறிகணை குண்டுகளை சட்டவிரோத முறையில் சேகரித்து...

‘எம்.பிக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக’ – வடிவேல் சுரேஷ்

0
" அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்திலேயே எதிரணி எம்.பிக்களுக்கு பாதுகாப்பு இல்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வடிவேல் சுரேஷ் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே...

பிரியந்தவின் உடல் இன்று மாலை இலங்கை வந்தடையும்!

0
பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில்  கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், லாஹூர் விமான நிலையத்திலிருந்து பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. அதற்கமைய, உடலை தாங்கிவரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூஎல். 186...

‘மோதலுக்கு முடிவு’ – ‘கை’யும், ‘மொட்டும்’ பேச்சு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. பாதீட்டுக் கூட்டத்தொடர் எதிர்வரும்...

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. அரசின் வன்முறைச்சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுமே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய சபை அமர்வுகளையும்...

சஜித் அணி சபை அமர்வை புறக்கணித்தது ஏன்? ஆளுங்கட்சி வெளியிட்ட தகவல்

0
" இன்று வீடமைப்பு அமைச்சு தொடர்பான விவாதம் நடக்கவுள்ளது. எனவே, அவ்வமைச்சு பதவியை வகித்த சஜித் பிரேமதாச செய்த ஊழல், மோசடிகள் அம்பலமாகிவிடும் என்பதால்தான் அவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் சபை...

சபை அமர்வை புறக்கணித்தது ஐக்கிய மக்கள் சக்தி!

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்றைய சபை அமர்வை புறக்கணித்திருந்தது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்...

சபாநாயகரிடம் அநுர விடுத்த அவசர வேண்டுகோள்

0
" குழுக்களை அமைத்து காலம் கடந்த வேண்டாம். சபையில் நடந்த சம்பவங்களை அவசர விடயமாக கருதி நீங்களே ஆராய்ந்து பார்த்து தீர்ப்பை வழங்குங்கள்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சபாநாயகர்...

‘நாடாளுமன்றத்தின் கௌரவத்தை காக்கவும்’ – எம்.பிக்களிடம் சபாநாயகர் கோரிக்கை

0
"நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும், நிலையியற் கட்டளைகளின் பிரகாரமும் செயற்படுங்கள்." இவ்வாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடியது. இதன்போதே சபாநாயகர்...

‘ காணியை விற்றாவது தோட்ட மக்களை காப்பேன்’ – மஹிந்தானந்த உறுதி

0
" கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மலையக...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...