கோதுமை மா விலை அதிகரிப்பு: பாண் விலையும் எகிறுமா?

0
கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை திருத்தம் இன்று (29) முதல்...

பதுளை உட்பட் 7 மாவட்டங்களில் வறட்சி: 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மது, புகை மற்றும் போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் தினமும் 80 முதல் 100 பேர் உயிரிழப்பு – நிபுணர்...

0
இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய காரணங்களால் நாளொன்றுக்கு சுமார் 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் மனோஜ்...

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு

0
மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக, இலங்கை ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது. ஓகஸ்ட் 28 ஆம் திகதி நிலவரப்படி, அமெரிக்க...

ரணில், சஜித் கூட்டணி உறுதி: மாகாணசபைத் தேர்தலில் சங்கமம்

0
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமது கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

உலக குறைந்தபட்ச ஊதியப் பட்டியலில் இலங்கைக்கு அதிர்ச்சி நிலை – 130 நாடுகளில் 120வது இடம்!

0
உலக நாடுகளின் குறைந்தபட்ச மாதாந்த ஊதியத்தை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில், இலங்கை 130 நாடுகளில் 120வது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு Visual Capitalist தொகுத்துள்ள...

“பொய்களை கூறுவதே இந்த அரசின் கொள்கை: மக்களுக்கு ஏமாற்றம்”

0
தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழுச் சமூகமும்...

நேபாளத்தில் நடந்ததுபோன்றே டித்வா புயலின்போது பேராதனையில் நடந்தது: இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

0
நேபாளத்தில் நிகழ்ந்ததுபோன்றதொரு அனர்த்தம் சிறிய சிறிய அளவிலேனும் இலங்கையிலும் ஏற்படக்கூடும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார். நேபாளத்தில் இடம்பெற்ற பேரழிவு இலங்கைக்கான நேரடி எச்சரிக்கையாக...

ரூ.120 குடிநீர் போத்தலை ரூ.180 இற்கு விற்றவருக்கு ரூ 950,000 அபராதம்!

0
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Lavin’s Vegetable Family Restaurant நிறுவனத்திற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் 950,000/- ரூபா அபராதம்...

நேபாளத்தை உலுக்கிய வெள்ளம்: 392 சடலங்கள் மீட்பு: நிதி உதவி வழங்கியது இலங்கை

0
நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...