சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளில் அரசு கைவைக்கவில்லை
"அரசியலமைப்பில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் எந்தவொரு சரத்திலும் அரசாங்கம் கைவைக்கவில்லை" என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்...
நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியானால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ரத்தாகும் அபாயம்
"நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியானால், இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகைகூட இல்லாமல் போகக்கூடும்" என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை...
கடும் வெப்பம்: பட்டம் விடும்போது அதிக விபத்துகள்! சிறார் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருப்போம்
தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பள்ளி விடுமுறைகள் காரணமாக, பட்டம் விடுவது இப்போதெல்லாம் குழந்தைகளிடையே ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
லேடி...
14ம் மாடியிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் பலி
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17) இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 9 பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிசார்...
சமூக குற்றங்களைக் குறைக்கும் ஒரே வழி அறநெறிக் கல்வி!
ஒவ்வொருவரினதும் ஊர்களிலும் அறநெறி பாடசாலைகள் ஆரம்பிக்கின்ற பொழுது, சிறைக்கூடத்திற்கு செல்கின்ற கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நமது...
22 ஐ உடன் மீளப் பெறவும்: மு.கா. வலியுறுத்து
"நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். எனவே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,...
அரசுக்குச் சரிந்த மக்கள் ஆதரவு: வீழ்ச்சியடையும் பொருளாதார நம்பிக்கை – மக்கள் மனநிலை மாறுகிறதா? அதிரடி ஆய்வறிக்கை!
அரசுக்குச் சரிந்த மக்கள் ஆதரவு: வீழ்ச்சியடையும் பொருளாதார நம்பிக்கை – மக்கள் மனநிலை மாறுகிறதா? அதிரடி ஆய்வறிக்கை!
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த மக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின்...
சர்வதேச பிரதிநிதிகளுடன் சஜித் அவசர சந்திப்பு
இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைமை, அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு மற்றும் அரச நிறுவனங்களின் சுயாதீனம் ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும்...
சிங்கப்பூர் அமைச்சரை சந்தித்த இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான்!
சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, ஆசியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிங்கப்பூர் முன்னிலையில் திகழ்வதை...













