மத்தள விமான நிலையத்தை இயக்க சீனா, இந்தியா, ஓமான் போட்டி

0
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களில் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச...

இஸ்ரேலில் 16,000 வேலைகள்! இலங்கையர்களுக்கு வாய்ப்பு! இன்றே விண்ணப்பிக்கலாம்!

0
இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டட புனரமைப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இலங்கையர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று, ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகிறது. உணவகத் துறை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த அறிவித்தல்

0
2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில்...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பு

0
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்கும் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பி்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும்...
காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை: மொட்டு கட்சி செயலாளர் கைது

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் கைது!

0
மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி...

பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: மொட்டு கட்சி செயலாளரிடம் இன்று விசாரணை

0
காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று 10.30 இற்கு கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாகச்...

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கூட்டு அரசியல் சமர் தொடரும்

0
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான எமது கூட்டு அரசியல் சமர் தொடரும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...

பூனையைத் துன்புறுத்தி வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்கள் கைது

0
சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான காணொளியில் பூனை ஒன்றைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) அளித்த புகாரைத் தொடர்ந்து, தலாத்துஓயா...

அவசரகால சட்டத்தை மீண்டும் கொண்டுவரமா ‘சிறைச்சாலை மோதல்’ தோற்றுவிப்பு?

0
சிறைச்சாலைகளில் திட்டமிட்டு மோதல் நிலையை ஏற்படுத்திவிட்டு, நாட்டில் மீண்டும் அவசரகால சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்படுகிறதா ? இந்தச் சிறைச்சாலை மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுவதாக ஐக்கிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...