SLS சான்றிதழ் இல்லாத 4,000+ ‘ஹெல்மெட்’கள் முடக்கம்!
தரமற்ற தலைக்கவசங்களுக்கு (Helmet) எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
SLS சான்றிதழ் பெறாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல், விற்பனை...
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதர் சிலை சீதுவையில் திறப்பு
இலங்கையின் மிகப்பெரிய இயேசுநாதரின் திருவுருவச் சிலை ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும் விசேட நிகழ்வு கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நேற்று நடைபெற்றது.
சீதுவை ‘சுபுவன் அரண’ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள...
எதிரணிகளாலேயே நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம்
" வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுகின்றது. இது தனிநபர் எவரையும் இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை அல்ல" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
“அதிகார மமதையில் தலைகால் புரியாமல் ஆடுகிறது அரசாங்கம்”
நாடாளுமன்றத்தில் காணப்படும் பெரும்பான்மைப் பலம் மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாகத் தற்போதைய அரசு முற்றிலும் அதிகாரப் போதையில் மூழ்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்...
மத்திய மாகாணத்தில் டெங்கு நோயால் 7,277 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 29 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 84 ஆயிரத்து 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
இரு வேறு விபத்துகளில் நால்வர் பலி
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு கட்டானா, தாகொன்ன பகுதியில் இன்று அதிகாலை 1:45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கட்டானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சரக்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் பூட்டான் பயணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு பூட்டானுக்குச் சென்றுள்ளார்.
அவருடன் அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (27) பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்ற ரணில்...
அமெரிக்க தூதுக்குழு சஜித்துடன் விசேட சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பு,...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜே.வி.பி. தலைவர்களுடன் சந்திப்பு
ஜேவிபி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர்களுக்கிடையில் உயர்மட்டச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜேவிபி கட்சியின் தலைமையகத்திற்கு இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத்...
பெந்தோட்டையில் சுற்றுலாவில் இருந்த பாலஸ்தீன பெண் உயிரிழப்பு
பெந்தோட்டையில் நேற்று மாலை பாராசெயில் சவாரியின்போது 31 வயதான பாலஸ்தீன பெண் ஒருவர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புதன்கிழமை (29) மாலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்தது.
பெந்தோட்டை கடற்கரை வீதியில்...













