செம்மணி புதைகுழி: குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை

0
“செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இன்னும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே இடம்பெற்றுவருகின்றது. குற்றவாளிகள் பற்றிய தகவல் இல்லை. அதை நோக்கிய விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரச...

அரச சேவையை டிஜிட்டல் மயமாக்க பட்ஜட்டில் கூடுதல் கவனம்

0
அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9% மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக்...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம் இன்று

0
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய 'அரசியல் டீலுக்கு' அமைவாகச் செயற்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...

நீதியரசர்களின் ஓய்வு வயதை கூட்டுகின்றமை நீதித்துறைச் சுதந்திரத்தில் தலையிடும் செயல்

0
"நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் அரசமைப்புத் திருத்தத்தை இந்த நேரத்தில் கொண்டு வந்து செய்ய நினைப்பது நிச்சயமாக நீதித்துறையின் சுயாதீனத்தில் கைவைக்கும் ஒரு விடயமாக நாங்கள் காண்கின்றோம்." - இப்படி ஜனாதிபதி சட்டத்தரணியும்...

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

0
தெற்கு அதிவேகப் பாதையுடன் இணையும் கஹத்துடுவ இடைமாற்ற வழிகளை (Interchange) அமைப்பது உட்பட, ருவன்புர அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டப் பணிகளைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமானது கஹத்துடுவ முதல் இங்கிரிய வரையிலான...

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா அபிவிருத்திக்கு பயன்படுத்த அமைச்சரவை அனுமதி

0
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளதும், தற்போதைய ஜனாதிபதியின் பயன்பாட்டில் இல்லாததுமான ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமைகள் மற்றும் தனிப்பட்ட...

தெவிநுவர பெரஹெர காவடி குழு உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருளுடன் கைது

0
தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர ஊர்வலத்தில் பங்கேற்கும் காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த சிலர் உறுப்பினர்கள், போதைப்பொருட்களை வைத்திருந்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை...
பெரஹெராவிற்காக லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பகுதியில் வீதியோரத்தில் நின்றபோது டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.

பெரஹராவுக்கு சென்ற யானை விபத்தில் படுகாயம்

0
பெரஹெராவிற்காக லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை, மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பகுதியில் வீதியோரத்தில் நின்றபோது டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது. கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து இந்த யானை மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு...

வீதியோர உணவுகளில் கஞ்சா கலப்பு: நுகர்வோருக்கு எச்சரிக்கை

0
வீதியோரங்களில் உள்ள சில உணவகங்கள், இறைச்சி உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காகக் கஞ்சா இலைகளைப் பயன்படுத்துவதாக வரும் தகவல் குறித்துப் பேராதனை போதனா வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ அதிகாரி (JMO) மருத்துவர் பாலித பண்டார...

2026 இற்குள் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

0
2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...