இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB)...
போலி ஆவணங்கள் மூலம் ரூ. 214.7 பில்லியன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம்: சிஐடி அதிர்ச்சித் தகவல்!
மோசடியான பணப் பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றில், 2023 ஜனவரி முதல் 2026 மார்ச் வரையிலான காலப்பகுதியில் 105 நிறுவனங்கள் மூலமாக சுமார் 715 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 214.7...
றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை அரசாங்கத்தினால் ரூ. 26,278,052.39 ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை துரிதம்
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை...
நீதித்துறையில் அரசியல் தலையீடு: ஜெனிவாத் தொடரில் ஆபத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் உள்ளக நீதிப் பொறிமுறை மீதான நம்பிக்கையைச் சர்வதேச சமூகம் இழக்கக் கூடும் என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
செம்மணியில் களமிறங்கியது ஐரோப்பிய தூதுக்குழு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர், இன்று (22) புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்...
இன்னும் 2 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி உருக்கம்
“இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பேன். இங்கிருந்து நான் சென்ற பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...
பிரிட்டன் தூதுவரை சந்தித்தார் ஜீவன்: மலையக மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்வு
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ'மஹோனி...
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் இல்லை
எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது,...













