உலகளவில் தங்கம் விலை வீழ்ச்சி: இலங்கையில் விலை குறைவைக் கட்டுப்படுத்திய ரூபாயின் வீழ்ச்சி

0
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் இந்த தங்க விலை வீழ்ச்சியின்...

“எங்கள் காலம் முடிந்துவிட்டது; தலைமையேற்க முன்வாருங்கள்” – இளைஞர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு

0
“எமது பரம்பரையில் நாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடித்துவிட்டோம். இனிவரும் காலம் உங்கள் பரம்பரையிடமே உள்ளது. நீங்கள் தலைமையேற்பதற்கு, நாங்கள் இருக்கும் வரை ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும். அவ்வாறு பொறுப்பேற்கக் கூடியவர்கள்...

கத்தாரிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்

0
கத்தாரின் தந்தை முன்னாள் அமீரின் (Father Emir of Qatar) மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கத்தாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,...

கண்டியில் 4,775, நுவரெலியாவில் 483 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 72 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த 15...

பாதாள குழு உறுப்பினர் ‘கெம்பா’ கைது

0
திருகோணமலையில் செயற்பட்டு வந்த பாதாள உலகக் குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய சந்தேக நபரான ‘கெம்பா’ எனப்படும் நபர் உட்பட மூன்று பேர், திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (14) கைது செய்யப்பட்டுள்ளனர். உப்புவெளி, மின்சார...

விமானப் பயணத்தைத் தடுத்த பட்டம்: இரத்மலானையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்

0
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. அவசரத் தரையிறக்கத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின்...

செம்மணியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி...

க.பொ.த சா/த 2026 : அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்

0
இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற்றுக்கொள்ளாத, 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தனிப்பட்ட (Private) விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க...

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0
வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...