முன்னாள் இந்திய U-19 உலகக் கிண்ண அணி வீரர் மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது

0
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத் கல்ரா, வீரர்...

“லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும்”

0
ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் ஒருவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினால் (SIU) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி லங்கா பிரீமியர்...

விளையாட்டுக்குள் அரசியலை புகுத்திய அர்ஜென்டினா? விசாரணை ஆரம்பம்

0
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி வெற்றியை, அர்ஜென்டினா காற்பந்து வீரர்கள் பாக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான தங்களது நாட்டின் உரிமை கோரலை ஆதரிக்கும் பதாகை ஒன்றை ஏந்தி கொண்டாடியுள்ளனர். மைதானத்தின்...

தங்கக் காலணி பந்தயத்தில் வெல்வாரா மெஸ்ஸி?

0
FIFA உலக்கிண்ண கால்பந்து தொடரில் தங்கக் காலணிக்கான பந்தயம் மிகவும்விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லியோனல் மெஸ்ஸியும் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பேயும் தலா 8 கோல்களுடன் முதலிடத்தில் சமநிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும்...

60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவிருந்த சாதனை கைநழுவியது: இறுதி போட்டிக்குள் அர்ஜென்டினா

0
நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் 92-வது நிமிடத்தில் லாடாரோ மார்டினெஸ் அடித்த வெற்றி கோல் மூலம் இறுதிப் போட்டிப் வாய்ப்பை அர்ஜென்டினா...

அசுர பலத்துடன் இருந்த பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

0
அமெரிக்காவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகக் கோப்பையை வெல்லும் அசுர பலத்துடன் திகழ்ந்த பிரான்ஸ் அணியின் 3-வது உலகக் கோப்பை கனவை ஸ்பெயின் அணி தகர்த்தெறிந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில்...

ப்ளூ ஈகல்ஸ் அணியின் முன்கள வீரராக அசத்தும் மலையக இளைஞன்!

0
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ்...

நோர்வே அணிக்கு வரலாறுகாணாத வரவேற்பு

0
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம்...

இறுதிப்போட்டி இலக்கே எனக்கான பிறந்தநாள் பரிசு

0
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்...

அடுத்த உலகக்கிண்ண தொடருக்கு 64 அணிகளை உள்ளீர்க்க திட்டம்

0
ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...