அமெரிக்காவில் களமிறங்கியது ஈரான் அணி!

0
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க ஈரான் அணி அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரான் அணிக்கு விசா மறுப்பு மற்றும் தங்குமிட வசதிகளில் அமெரிக்கா ஏற்படுத்திய...

குராசோவை வீழ்த்தி கோல் மழை பொழிந்தது ஜெர்மனி: 7-1 கணக்கில் அதிரடி வெற்றி!

0
அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் குராசோவை வீழ்த்தியுள்ளது. 2014-ல் உலகக் கோப்பையைக் வென்றதற்குப் பிறகு, ஜெர்மனி தனது முதல் உலகக் கோப்பை...

மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இலங்கை!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என...

28 வருடங்களுக்கு பிறகு கிடைத்த வரலாற்று வெற்றி!

0
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்காட்லாந்து அணி, ஹைட்டியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. ஜான் மெக்கின் அடித்த கோல் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்...

மேற்கிந்திய தீவுகள் வெற்றி!

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பெடுத்தாடிய இலங்கை...

மகளிர் ரி-20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதல்

0
ஐசிசி மகளிர் உலகக்கிண்ண தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும். மகளிர்...

முதல் ஆட்டத்திலேயே வரலாற்று சாதனை படைத்த மெக்சிகோ!

0
  மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க...

ஆசியாவிலேயே முதன்மை வீரராக ருமேஷ் தரங்க சாதனை!

0
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இவர் தற்போது 1,324 புள்ளிகளுடன் ஆசியாவிலேயே முதன்மை வீரராக உருவெடுத்து இந்திய வீரர் நீரஜ்...

உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!

0
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன. மெக்சிக்கோவில் நடைபெறும்...

23 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் மண்ணில் இலங்கை சாதனை!

0
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் பலத்த மழை காரணமாக கைவிடப்பட்டது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த 3-வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ரத்தானதை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...