மண்கவ்வியது பஞ்சாப் கிங்ஸ்!

0
ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது...

ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி...

playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

0
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று...

சென்னை, டெல்லி அணிகள் மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்று (05) நடைபெறும் 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு...

மும்பை அணி வெற்றி!

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 47 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை இந்தியன்ஸ்...

மும்பை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 47 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும்  Lucknow Super Giants ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி...

ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா

0
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஹைத​ரா​பாத் அணிக்கு டிரா​விஸ் ஹெட்...

சென்னை அணி அபார வெற்றி!

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய...

முப்பையை வீழ்த்துமா சி.எஸ்.கே?

0
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 44 ஆவது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஐபிஎல்...

ஐ.பி.எல்லில் அதிரடி காட்டிய பெதும்!

0
ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் பெதும் நிஸ்ஸங்க, 33 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றார். 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை அவர் விளாசித்தள்ளினார். ஐபிஎல் 2026 தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...