அரை இறுதிக்குள் முன்னேறியது நியூசிலாந்து அணி

0
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து ஏ...

ICC செப்டெம்பர் மாத சிறந்த வீரராக கமிந்து மெண்டிஸ் தெரிவு

0
இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ், ICC இன் செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராக தெரிவாகியுள்ளார். குறித்த விருதுக்கு அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ட்ரவிஸ் ஹெட், இலங்கை அணியின் சுழற்பந்து...

பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...

மஹேலவுக்கு மீண்டும் பதவி!

0
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017 முதல் 2022 வரை 6 ஆண்டுகள் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜயவர்தனபணியாற்றியுள்ளார். பின்னர் பயிற்சியாளராக மார்க் பவுச்சர்...

ஒரே போட்டியில் 8 சாதனைகள் படைத்த இந்திய அணி!

0
பங்களாதேஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 297 ஓட்டங்களைக் குவித்த இந்தியா ஒரே டி20 இன்னிங்ஸில் பல்வேறு சாதனைகளை தனதாக்கிக்கொண்டது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பங்களாதேஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும்...

பாகிஸ்தான் அணியின் மோசமான சாதனை

0
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தபோதிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதலாவது அணி என்ற பெயரை இன்று பாகிஸ்தான் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்த, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் முல்தானில் நடைபெற்ற முதலாவது...

இலங்கை, ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இன்று மோதல்!

0
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் 31 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இன்று (05) முக்கியமான போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. மகளிர் ரி20...

பாகிஸ்தானிடம் தோற்றது இலங்கை மகளிர் அணி

0
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் 31 ஒட்டங்களால் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி ஆரம்பம் முதலே பெரும்...

மகளிர் ரி – 20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பம்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!

0
மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று(03) ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான முதல் சுற்று ஆட்டங்கள் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. 6 தடவைகள் சாம்பியனாகியுள்ள அவுஸ்திரேலியாவுடன் இந்தியா,...

ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான போட்டிகள்

0
ஹட்டன் வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து போட்டிகள் எதிர்வரும் 05 ஆம் திகதி சனிக்கிழமை ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...