5 ஆவது போட்டி இன்று – மஞ்சள் ஆடையில் வருமாறு கோரிக்கை

0
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்...

1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!

0
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே 'கங்காரு'களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள். தொடர் தோல்விகளால், இலங்கை...

ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது. இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி...

ஆஸி. அணியை பந்தாடி சாதனை வெற்றியை பதிவு செய்தது இலங்கை!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட...

சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!

0
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு...

திருப்பி அடித்தது இலங்கை – மண்டியிட்டது ஆஸி. 3 ஆவது போட்டி நாளை மறுதினம்

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்...

போராடி தோற்றது இலங்கை! 2 ஆவுது சமர் நாளை!!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி...

ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை? 3 ஆவது ரி-20 போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...

இலங்கையை பந்தாடியது ஆஸி! இரண்டாவது போட்டி இன்று

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி நேற்று இரவு 7...

முதல் தொடரிலேயே ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றி குஜராத் அணி சாதனை!

0
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத், கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில்...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...