கூட்டணி முயற்சி தோல்வி: ரணில், சஜித் தனிவழி!

0
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது என தெரியவருகின்றது. பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு சஜித் அணியால் முன்வைக்கப்பட்ட கடும் நிபந்தனைகளாலேயே கூட்டணி முயற்சி சாத்தியமாகவில்லை எனக்...

தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்!

0
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூவரை தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இருவரும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ஒருவரும் ஐக்கிய...

பார்பேமிட் சர்ச்சையில் சிக்கினார் விக்கி

0
கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள பார் (மதுபானச்சாலை) பெர்மிட்டுகளில் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் ஏ - 9 வைன்...

மரக்கறி விலைப்பட்டியல் (30.09.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ராகலை உயர் தேசிய பாடசாலையில் சிறந்த பெறுபேறு

0
2023(2024) க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் இராகலை உயர் தேசிய பாடசாலை 89 சதவீத சித்தியைப் பெற்றுள்ளது. 126 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர் தரத்துக்கு தெரிவாகியுள்ளனர். ஆறு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ...

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9A சித்தி

0
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 114 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். அத்துடன் 42 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 32 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.

8 மலையக எம்.பிக்களும் இம்முறையும் போட்டி

0
  🛑 மனோ,திகா, ராதா சஜித் கூட்டணியில் களத்தில் 🛑 ஜீவன், ரமேஷ் சேவல் சின்னத்தில் தனிவழி 🛑 வேலுகுமார், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பொது சின்னத்தில் போட்டி 🛑 2024 நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்...

யாழ்.இந்து கல்லூரியில் 52 மாணவர்கள் 9 A பாடங்களிலும் சித்தி

0
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து கல்லூரியில் 52 மாணவர்களி 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். தமிழ்மொழிமூலம் 28 மாணவர்களும், ஆங்கில மொழிமூலம் 24 மாணவர்களும் இவ்வாறு A...

தமிழ்க் கட்சிகளை நாளை சந்திக்கிறார் இந்திய தூதுவர்

0
தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நாளை திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, தமிழ்த் தேசியக் கட்சிகளை அழைத்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகத்தில் நாளை பிற்பகல் கலந்துரையாடவுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி,...

13,306 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!

0
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 13,309 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 2.12 வீதமானோர் அனைத்து பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர். 75.72...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...