நாட்டை மீட்கும் இயலுமை ரணிலுக்கே உள்ளது! வேலுகுமார் எம்.பி. தெரிவிப்பு!

0
நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ரணிலே. அவருக்கு ஈடான அறிவு, அனுபவம், இயலுமை கொண்ட வேறு தெரிவுகள் இல்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை...

சவாலுக்கு அஞ்சி பதுங்கிய சஜித், அநுரவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்!

0
“இயலும் ஸ்ரீலங்கா” தேர்தல் மேடையானது நாட்டை பிரிக்கும் இடமல்ல. மாறாக அனைவரும் ஒன்றிணைவதற்கான மேடையென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும்...

மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (18 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இம்மாத இறுதிக்குள் முன்வைக்கப்படவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்றுவருவதுடன், பல்துறைசார் பிரதிநிதிகளின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. தேசிய...

நாமலுக்கு ஆதரவு திரட்டி 120 பிரதான கூட்டங்கள்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதான 120 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவரும், ராஜபக்ச குடும்ப உறுப்பினருமான...

இதொகாவின் முடிவு இன்று அறிவிப்பு!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கொட்டகலையில் கூடுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய சபை ஊடாக...

ஜனாதிபதி தேர்தல் குறித்து தமிழர்களின் நிலைப்பாடு என்ன? புருவத்தை உயர்த்துகிறது டில்லி

0
வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின்நிலைப்பாடு என்னவென்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வினவினார்இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா. தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்களான சிவஞானம் சிறீ...

கண்டி மாவட்ட தமிழர்கள் குறித்து திகா விடுத்துள்ள அறிவிப்பு

0
கண்டி மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பெருவாரியாக பெற்றுக்கொடுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு...

அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாக 13 ஐ ஏற்கின்றோம்!

0
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வின் ஓர் ஆரம்பமாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கின்றது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

தீ விபத்தில் 17 லயன் குடியிருப்புகள் தீக்கிரை! 70 பேர் நிர்க்கதி!!

0
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் 16.08.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...