வடக்கு ஆளுநர், நியூசிலாந்து தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு...
கோப் குழுவில் இருந்து டிலானும் விலகல்!
கோப் குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவும் விலகியுள்ளார்.
கோப் குழுவின் தலைமைப்பதவிக்கு மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தெரிவித்து தெரிவித்து இதுவரை 10 எதிரணி எம்.பிக்கள் மேற்படி...
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் மாநாடு 23 ஆம் திகதி பசறையில்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ள இளைஞர் மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மு .ப .10.00 மணிக்கு பசறை பிரதேச சபை...
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் ஆதரவு – எஸ்.பி.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச ஒருவர் போட்டியிட்டால் அதற்கு முழு ஆதரவு வழங்குவேன் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பெத்தும் நிஸ்ஸங்க முன்னேற்றம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடந்த பங்களாதே{க்கு...
எல்லைதாண்டிய 32 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க வந்து நெடுந்தீவு கடற்பரப்பில்...
பஸ் விபத்தில் 7 மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்!
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று புதன்கிழமை (21) காலை பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 7 பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்...
STF துப்பாக்கிச்சூட்டில் ‘பெட்டா மஞ்சு’வின் சகா உயிரிழப்பு!
கனேமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
கனேமுல்ல, சுமேத மாவத்தையில் வீடொன்றை சோதனையிட சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது சந்தேகநபர்...
அடுத்து என்ன? ஜனாதிபதி – பஸில் இன்று சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்றக்குழுவை பஸில் ராஜபக்ச...
இன்று மாலை வாக்கெடுப்பு: வெளிநாடு சென்றிருந்த எம்.பிக்களும் நாடு திரும்பினர்
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
வெளிநாடுகளுக்கு பறந்திருந்த அமைச்சர்கள் அவசரமாக நாடு திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்த மேலும் சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பயணத்தை...













