யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 1,017 சந்தேக நபர்கள் கைது!

0
இன்று(19) அதிகாலை 12:30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்புகளில் மேலும் 1,017 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 903 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவினால்...

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை!

0
இரத்தினபுரி, கஹவத்த - கொட்டகெதன பகுதியில் தாய் மற்றும் மகளை படுகொலை செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியலில் தாயும், இரு பிள்ளைகளும் பலி!

0
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். தாயும், மகனும், மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இன்று பகல் இவ்விபத்து...

மன்னார் சம்பவம்: சிறுமிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம் – சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கிராம மக்கள் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சிறுமியின்...

நானுஓயா குறுக்கு வீதியில் ஆட்டோ விபத்து – சாரதி காயம்!

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் ஆட்டோவொன்று இன்று விபத்துக்குள்ளானது. ஆட்டோ வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் குடைசாய்ந்ததில் சாரதி காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!

0
நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும்...

மலையக மக்களின் பொருளாதார, சமூக உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

0
" மலையகத்தின் எதிர்காலம் என்ன? இவர்களைத் தொடர்ந்து தொழிலாளர்களாக வைத்திருப்பதா? அல்லது காணியொன்றை வழங்கி, தோட்டக் கம்பனிகளுடன் இருக்கும் ஒப்பந்தத்திற்கு அமைய, தோட்டக் கம்பனிகளுக்கு அந்த உற்பத்தியை வழங்குவதா என்பதையும் ஆராயவேண்டும். அப்படி...

நாகசேனையில் உழவு இயந்திரம் விபத்து – ஒருவர் காயம்!

0
லிந்துலை- நாகசேனை, டில்லுகுற்றி தோட்டத்தில் மண் ஏற்றி செல்லும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விவசாய தோட்டத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (19) பகல் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் உழவு...

பாரத் – லங்கா வீட்டுத் திட்டம் – நுவரெலியா மாவட்டத்திலும் அடிக்கல் நாட்டப்பட்டது…!

0
இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்தில் முதற் கட்டமாக மலையகத்தில் 45 தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள 1,300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதான நிகழ்வு அமைச்சர் ஜீவன்...

பொன்சேகாவை நீக்க தடை உத்தரவு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அக்கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். கட்சி தலைவர்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...