ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்

0
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார். சிட்னியில் 3...

நாட்டை பாதுகாக்க ஒன்றுபடுங்கள் – அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே...

மீன்பிடிக்கச்சென்ற இளைஞன் நீரிழ் மூழ்கி மாயம்…!

0
லொக்கல்ல ஓயாவில் இன்று, மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கரமட்டிய, ஹவன்கெட்டிய பிரதேசத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இல. 22/1, வவ்பிட்டிய, கரமட்டியவில் வசிக்கும் 27 வயதுடைய ...

புத்தாண்டில் ஹாலி எலயில் பதிவான முதல் விபத்து….!

0
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவர பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம்...

அசானியை கௌரவித்தது யாழ். ஊடக அமையம்….!

0
யாழ்.ஊடக அமையத்தால் மலையக குயில் அசானி நேற்று (31) கெளரவிக்கபட்டார். யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை...

2024 ஐ வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல ஒன்றிணைந்து செயற்படுவோம்

0
ஜனாதிபதி தனது பணியாளர்களுடன் புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும்...

முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்

0
விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம்...

மலையக எழுச்சி நாயகனின் 14 ஆவது நினைவு தினம் இன்றாகும்…!

0
மலையகத்தில் உரிமை அரசியலை தீவிரமாக முன்னெடுத்த மலையக எழுச்சி நாயகன் அமரர். பெ. சந்திரசேகரனின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மலையக மறுமலர்ச்சிக்காக, மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக...

வருட ஆரம்பத்திலேயே மிரட்டுகிறார் வடகொரிய ஜனாதிபதி….!

0
" 2024 ஆம் ஆண்டில் மேலும் மூன்று இராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்." - என்று வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் அறிவித்துள்ளார். அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்கள் கட்டமைக்கப்படும்...

2024 இல் கொழும்பில் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பு! மலையக வீட்டு திட்டமும் ஆரம்பம்!!

0
2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...