மலையகம் 200 நிகழ்வில் பங்கேற்க இன்று இலங்கை வருகிறார் இந்திய நிதி அமைச்சர்

0
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை வருகின்றார். மலையக மக்களுக்கான நாம்200 நிகழ்வு உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே இன்று காலை அவர் இலங்கை வருகின்றார். இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்,...

இலங்கையரை பணயக் கைதியாக தடுத்துவைத்துள்ள ஹமாஸ்?

0
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு...

அரசியல் தீர்வு முயற்சி இழுத்தடிப்பு! சர்வதேசத்தின் கடும் அழுத்தம் வேண்டும்!!

0
" வடக்கு - கிழக்கில் பௌத்த பிக்குகள், தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அவர்கள் இனவாதத்தைக் கக்கி மதவாதத்தைத் தூண்டி வருகின்றனர். தமிழர் தாயகத்தில் என்றுமில்லாதவாறு பௌத்த...

இலங்கையின் பொருளாதார மீட்சி…! ஜனாதிபதி தலைமையில் உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்

0
பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. சர்வதேச...

காசா தாக்குதலில் இதுவரை 4 ஆயிரம் சிறார்கள் பலி!

0
மூன்றே வாரங்களில், காசா பகுதியில் நடந்த போரில் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் வலையங்களில் வருடாந்தம் உயிரிழந்த சிறுவர்களின் மொத்த சிறுவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்...

டெங்கு அபாய எச்சரிக்கை

0
24 மாவட்டங்களில் டெங்கு அபாய எச்சரிக்கை காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அறுபத்து எட்டாயிரத்து நூற்று பதினான்கு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில்...

அடுத்த மின் கட்டண திருத்தம் ஏப்ரலில்

0
அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில்...

தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

0
ஜாஎல – நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 273 இல் உள்ள தனியார் பஸ் சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெலிசறை டிப்போ அதிகாரிகள் குழுவொன்று தம்மை தாக்கியதாகக் கூறி அவர்கள்...

ITC Colombo One கட்டிடத்தில் தீ பரவல்

0
கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ...

அம்பிட்டிய தேரர் குறித்து பிள்ளையானுடன் மனோ என்ன பேசினார்?

0
" மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்....

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...