சூடானில் மோதல் – 25 பேர் பலி – 183 பேர் காயம்

0
சூடானில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 183 பேர் காயமடைந்தனர் என்று சூடான் மத்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணைஈராணுவப்படையினருக்கும் இடையே...

ததல்ல பகுதியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

0
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, ததல்ல  பகுதியில் நேற்று (15) இரவு இந்த...

எம்பிலிப்பிட்டியவில் கோர விபத்து

0
வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கெப் ரக வாகனம் ஒன்றும் கார்...

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்

0
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என திட்டவட்டமாக கூறும் IMF, இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆக குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் முதன்மையான உலகப் பொருளாதாரக்...

அமெரிக்க பால் பண்ணையில் தீ விபத்து – 18 ஆயிரம் மாடுகள் பலி

0
அமெரிக்காவிலுள்ள பால்பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 18 ஆயிரம் மாடுகள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ...

அடுத்து என்ன? குழம்பிபோயுள்ள மொட்டு கட்சி எம்.பிக்கள்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில், அக்கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலர், அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்பதில் குழப்பி போயுள்ளனராம். டலஸ் தலைமையில் அணியொன்று வெளியேறிவிட்டது. பிரசன்ன ரணதுங்க, கஞ்சன...

மேதின கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த கட்சிகள் திட்டம்

0
மேதின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழுக்களுக்கு கட்சி தலைமைகள் கட்டளையிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

மீன்பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி

0
சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சந்திவெளி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர். சந்திவெளி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா பவானந்தன் (...

புத்தாண்டை பிள்ளைகளுடன் கொண்டாட நினைத்த தந்தைக்கு நேர்ந்த சோகம்

0
களுத்துறையில் புத்தாண்டுக்காக மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க சென்ற போது தனது சட்டை பையில் இருந்த 80,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து பதுரலிய - பில்லவலகட பிரதேசத்தில் வசித்து வந்த 58...

வடகொரியாவின் செயலுக்கு ஜப்பான், தென்கொரியா கண்டனம்

0
ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா தொடர் ஏவுகணைகளை அனுப்பி அங்கு போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...