இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற...
” இனவாதத்தை கையிலெடுத்து எவரும் இனி மக்களை ஏமாற்ற முடியாது”
“இலங்கையில் இனிமேல் எவரும் இனவாதத்தைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சியைத் தக்கவைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ முடியாது. ஏனெனில் மக்கள் அனைவரும் விழிப்படைந்து விட்டார்கள். மக்களை எவரும் இனி ஏமாற்ற முடியாது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில்...
சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறார் ரிஷாட்!
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவும், விந்தையாகவும் இருப்பதால்தான் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வௌ்ளிக்கிழமை (22)...
ரணிலை ஆதரிக்க முடியாதாம் – மொட்டு கட்சி எம்.பி.
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது.”
-இவ்வாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாத...
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...
53 ஆயிரம் ரூபாவுடன் பணப்பையை தவறவிட்ட பெண் – முச்சக்கர வண்டி சாரதி செய்த நெகிழ்ச்சி செயல்
பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இன்று காலை...
இறுதிப்போர் குறித்து சனல் – 4 வெளியிட்ட காணொளி குறித்தும் சர்வதேச விசாரணை வேண்டும்!
" 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு சில தற்கொலை குண்டு தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள் என்பன ராஜபக்ச அரசின் புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் இடம்பெற்ற சம்பவங்களாகும். ஆனால் அவை...
வட்டக்கொடை- ஒக்ஸ்போர்ட் தோட்ட ஆலயம் உடைப்பு – அம்மன் தாலி கொள்ளை
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கொடை , ஒக்ஸ்போட் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள், அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலி...
‘உளவு பிரிவு குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்துவது தவறு’
" இலங்கையின் புலனாய்வு பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும். உளவு தகவல்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதம் நடத்தப்படக்கூடாது. ஆனால் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த விவாதத்தை பார்த்தால் பயங்கரவாதிகள்கூட நிச்சயம் சிரிப்பார்கள். எனவே, மக்கள் பிரதிநிதிகள்...




