தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்? அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக...
பதுளையில் ஆணொருவர் சடலமாக மீட்பு
பதுளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் இன்று ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
55 வயதுடைய நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ராமு தனராஜா
உள்ளாட்சி தேர்தல் எப்போது? நாளை தீர்க்கமான சந்திப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (03) கூடவுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு...
மஹிந்த தேசப்பிரிய மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்குள் – விண்ணப்பமும் சமர்ப்பிப்பு!
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றும் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் ஆணைக்குழுவில்...
கட்சி சகாக்களிடம் சீறிப்பாய்ந்த பஸில்
தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லாவிட்டால், வீடு செல்லுங்கள் என - மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு செம டோஸ் கொடுத்துள்ளாராம் பஸில் ராஜபக்ச.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட...
எதிரணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நாட்டுக்கு ஆபத்து – அரவிந்தகுமார் எச்சரிக்கை
அரசியல் சமூக பொருளாதார ரீதியில் நம் நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளினதும் சர்வதேச நிதி நிறுவனங்களினதும் அனுசரணைகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்கும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...
உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பிரேரணை -நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த திட்டம்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைப்பு உட்பட அத்தேர்தல் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் குறித்த விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாதத்தின்...
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பஞ்சரத பவனி 6 ஆம் திகதி…!
இவ்வருடம் தை மாதம் 29 ஆம் நாள் (பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமகத் திருவிழா விசேட பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று...
‘ட்ரோன்’ தாக்குதலையடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு!
‘டிரோன்’ தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன்...
தேர்தல் ஒத்திவைப்பு – மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்
உள்ளாட்சிசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர்...






