டொலரின் இன்றைய பெறுமதி விபரம்

0
திங்கட்கிழமையுடன் (31) ஒப்பிடும் போது, இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (02) அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ.307ல்...

ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

0
சுமார் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு...

2023 இற்குள் 290 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய திட்டம்!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை மையப்படுத்தி வடக்கில்...

ரிஷாத் பதியுதீனுக்கு இடைக்காலத் தடையுத்தரவு!

0
வில்பத்து பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு வெறுமையான பிரதேசங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ரிஷாட்...

விஜய குமாரதுங்க சிலைமீது கல்வீச்சுத் தாக்குதல்!

0
தெஹிவளை, பொதுச்சந்தை வளாகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள விஜய குமாரதுங்கவின் உருவச்சிலைமீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் விஜய குமாரதுங்கவின் உருவச்சிலையில் முகப்பகுதி ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த சேதத்தை ஏற்படுத்தியவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும்...

கெஹலியவை பாதுகாப்போம் – மொட்டு கட்சி உறுதி

0
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "...

‘அஸ்வெசும’ கொடுப்பனவு இவ்வாரம் ஆரம்பம்

0
அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95 வீதம் நிறைவடைந்துள்ளதாக சபை...

இந்திய வர்த்தக குழு வடக்கு விஜயம்

0
இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை திங்கட்கிழமை (31) சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையதாக தெரிவிக்கப்படுகின்றது...

சீன வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்கா அழைப்பு!

0
சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரான Wang Yi ஐ தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. உலகில் பிரதான இரு வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி...

யாழில் தனிமையில் வாழ்ந்த முதியவர் சடலமாக மீட்பு!

0
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த ஆலயத்தின்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...