கருத்து கணிப்பு : அநுரவின் மக்கள் செல்வாக்கு அதிகரிப்பு: மலையகத்தில் பேராதரவு
இலங்கையர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைந்துள்ள அதேவேளை, மூன்றில் இரண்டு பகுதியினர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின்...
அநுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி – கர்ப்பிணி பெண் படுகாயம்
அநுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை மோட்டார் சைக்கிளும், மாணவர்களை ஏற்றச்சென்ற பஸ்சும் நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
போலியான ‘GovPay’ இணையதளங்கள்,மோசடி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை
அப்பாவிப் பயனர்களிடமிருந்து பணத்தைத் திருடும் நோக்கில், அதிகாரப்பூர்வ 'GovPay' தளத்தைப் போன்று போலியாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) குறித்து விழிப்புடன் இருக்குமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கான...
பெருந்தோட்டங்களில் அறநெறிப் பாடசாலைகளுக்கு காணி வழங்குமாறு கோரிக்கை
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய அறநெறிப் பாடசாலைகளை...
நீதிமன்றத்தில் தலையிடாது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவும்
நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான மூன்று பிரதான தூண்களாக விளங்குகின்றன. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இதற்கு மேலதிகமாக, சுயாதீன ஊடகங்களும் சிவில்...
பேஸ்புக் விளம்பரம்மூலம் வாகனம் கொள்ளை: மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது
பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்துவிட்டு, பின்னர் அதே வாகனங்களை மீண்டும் திருடி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பகுதியைச் சேர்ந்த...
71 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: 49 பேர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 14 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 71 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
“ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்”
ஈரான்பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" இறுதியில் நாங்கள் ஆற்றல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்" என்று டிரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு...
மத்திய மாகாண ஆளுநர் ராஜினாமா
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தக் கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தனது இராஜினாமா...













