நோர்வே அணிக்கு வரலாறுகாணாத வரவேற்பு

0
FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம்...

7 மாதங்களில் 180 யானைகள் பலி: மனிதர்களால் நேர்ந்த கொடூரம்!

0
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், மனிதர்களின் நேரடிச் செயல்பாடுகளின் காரணமாக மொத்தம் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் தகவல்படி, 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத...

லிந்துலை அக்ரகந்தவில் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்ரகந்த பகுதியில் நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன், இன்று (14) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே நேற்று மாலை...

“ஜோர்தான் மக்களே உங்களுடன் எவ்வித பகையும் இல்லை: அமெரிக்க முகாம்களையே தாக்குகின்றோம்”

0
  ஜோர்தான் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜோர்தான் மக்களுக்கு நேரடியாக விடுத்துள்ள செய்தியில், இந்தத் தாக்குதல் ஜோர்தான் நாட்டையோ அல்லது அதன் குடிமக்களையோ இலக்கு வைத்தது...

“நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் அதன் தாக்கம் அரசை சும்மா விடாது”

0
நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும்கூட, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. தெரிவித்தார். இதுதொடர்பில்...

இறுதிப்போட்டி இலக்கே எனக்கான பிறந்தநாள் பரிசு

0
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம்...

லிந்துலையில் நீரில் மூழ்கி மாணவன் மாயம்: 2ஆவது நாளாக தொடரும் தேடுதல்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்த - ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. அக்ரகந்த, ஆக்ரா ஆற்றுக்குக் குளிப்பதற்காகச் சென்ற மாணவர்களில் ஒருவரே...

சிறைச்சாலை மோதல்: 500 பேரிடம் வாக்குமூலம் பதிவு

0
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 500 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரியவருகின்றது. கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடமே, சிஐடியினரால் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதேபோல நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள...

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை: உச்சம் தொட்டது எண்ணெய் விலை

0
ஈரான் கடற்கரை மற்றும் கப்பல்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் அவிறிப்பால் மசகு எண்ணெய் விலை 9% உயர்ந்து உச்ச விலையை எட்டியது. ஈரானின் ஒட்டுமொத்த கடற்கரை, துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் முனையங்கள் (terminals) ஆகியவற்றுடன், எந்தவொரு...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...