டெங்கு தாண்டவம் – 14 நாட்களுக்குள் 4000 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயால் கடந்த ஜனவரி முதல் நேற்றுவரை 20 பேர்...

பச்சை கொழுந்தின் விலை குறைந்ததால் தோட்ட உரிமையாளர்கள் பாதிப்பு

0
பச்சை கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 40-50 ரூபா அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையால், பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பச்சைக் கொழுந்தின் விலை.வீழ்ச்சியின் காரணமாக தேயிலை உற்பத்தி வருமானம் குறைந்துள்ளதாக சிறு...

டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்

0
அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற...

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு

0
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின்...

தேர்தல் இடாப்பு திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0
இவ்வருடத்திற்கான தேர்தல் இடாப்பு திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க கிராம சேவை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் தொடர்பான தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின்...

” இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தல் நடத்தக்கூடாது”

0
“நினைவேந்தல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தக் கூடாது.’ – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் கொழும்பு...

வடிவேல் சுரேஷ் மீண்டும் தாவல் – ஹரினுடன்தான் பயணம் தொடரும் என அறிவிப்பு

0
" அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுடன்தான் எனது அரசியல் பயணம் தொடரும். அவருடன் இணைந்துதான் தேர்தலிலும் களமிறங்குவேன்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். அமைச்சர்...

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் ரணில் பக்கம் ‘பல்டி’!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்தார். "...

எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக்க முயற்சியா?

0
தொழிலாளர்களின் எட்டு மணித்தியால வேலை நேரத்தை 12 மணிநேரமாக நீடிப்பதற்கு அரசு முயற்சித்துவருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலதிகநேர கொடுப்பனவுகளை வழங்காமல்...

‘அதிகாரப்பகிர்வு’ – 2 ஆம் சுற்று பேச்சு இன்று

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது. கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...