லெஜன்ட்ஸ் லீக்கில் 5 இலங்கை வீரர்கள்

0
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட்...

நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

0
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துநாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று...

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள்...

மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை – மயந்த திஸாநாயக்க

0
" மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை. மனசாட்சியின் பிரகாரம் செயற்படுபவன் நான். எனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பீரிஸ் எச்சரிக்கை

0
தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்....

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி ஜனாதிபதியை சந்தித்தார்

0
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...

ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டது!

0
நேற்று (26)  இரவு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாக ருஹுனுபல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார். நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த பகுதியில்...

போராட்டத்தின்போது அமைதியின்மை – காயமடைந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் உயிரிழப்பு

0
தேசிய மக்கள் சக்தியால் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட நிலைமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளராக களமிறங்கியிருந்த நிமல் அமரசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின்...

கம்பளையில் 11 வயது மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்திய 44 வயது நபருக்கு மறியல்

0
11 வயது சிறுமியை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர் வரும் 8 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட...

தேசிய மக்கள் சக்தி குறித்து கவலை அடையும் மொட்டு கட்சி

0
" தேசிய மக்கள் சக்தியின் போராட்டம்மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக்குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் ஒரு கட்சி என்ற அடிப்படையில் கவலை அடைகின்றோம்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...