800 கிலோ கழிவு தேயிலையுடன் மூவர் அக்கரப்பத்தனை பொலிஸாரால் கைது

0
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் 800 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரப்பத்தனை - அல்பியன் பகுதியிலிருந்து கம்பளை நோக்கி வேனில் கழிவுத் தேயிலை கொண்டுசெல்லப்படுவதாக,...

நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை – பனிமூட்டம் – சாரதிகளே அவதானம்

0
மத்திய மலைநாட்டு பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியான மழை பெய்து வருகிறது. இதனுடன், நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் அடிக்கடி கடும் பனிமூட்டமும் நிலவி வருவதால், போக்குவரத்தும் பொதுமக்களின் அன்றாட...

கதிர்காம கந்தனுக்கு அரோகரா! கொட்டும் மழைக்கு மத்தியிலும் மஸ்கெலியாவிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்

0
"கதிர்காம கந்தனுக்கு அரோகரா" என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித பாதயாத்திரையை இன்று (04) மாலை 3.30...

பசறை 13 ஆம் பகுதியில் கற்பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

0
பதுளை - செங்கலடி பிரதான வீதியின் பசறை 13ஆம் கட்டைப் பகுதியில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த பாரிய கற்பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

அரசியலுக்கு விடைகொடுக்கமாட்டேன்: 2029 இல் நாமல் வருவார்

0
“ அரசியலில் இருந்து நான் ஓய்வுபெறபோவதில்லை. மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 2029 ஜனாதிபதி தேர்தலின்போது மக்கள்கோரும் வேட்பாளரையே மொட்டு கட்சி களமிறக்கும். மக்கள் நாமலை...

மரடோனாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி

0
உலகக் கோப்பை அறிமுக அணியான கேப் வெர்டேவின் (Cabo Verde) கடுமையான சவாலை முறியடித்து, கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி...

கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் பெயர்ப்பலகை திறந்து வைப்பு

0
கலஹா திருவள்ளுவர் வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை இன்று (04) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் எஸ். ஜோதீஸ்வரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலையின் பழைய மாணவர்களினால் இந்த பெயர்ப்பலகை அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. க. யோகா

ஹட்டன் கல்வி வலய ஆசிரியர் ஆலோசகர் மைக்கல் செபஸ்டியனுக்கு பிரியாவிடை விழா

0
ஹட்டன் கல்வி வலயத்தின் ஆசிரியர் ஆலோசகராகப் பணியாற்றி வந்த மைக்கல் செபஸ்டியன் அவர்கள், 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் தனது நீண்டகால அரசுப் பணியிலிருந்து ஓய்வு...

அலி கமேனிக்காக அலை கடலென திரண்ட மக்கள்

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் மில்லியன் கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கடந்த பிப்ரவரி...

சத்தமின்றி சாதிக்கும் கொலம்பியா

0
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சுற்று 32' (Round of 32) போட்டியில் கானா அணியை வீழ்த்தி கொலம்பியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரின் 'மிரட்டலான மாற்று அணி'...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...