உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் கலந்துரையாடல்!

0
ஐக்கிய நாடுகள் சபையின் 114 ஆவது கூட்டத்தொடரின் ஏழாம் நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவர்களுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும்...

பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகள் குறித்து ஆராய்வு!

0
பெருந்தோட்டப் பாடசாலைகளின் காணி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஏற்பாட்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய,...

தலவத்துகொட தீ விபத்து: காயமடைந்த மூவரும் பலி!

0
கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, காயமடைந்திருந்த மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த உணவகத்தில் திடீரெனத் தீ...

எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்வு!

0
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...

08 மாகாணசபைகளை மொட்டு கட்சி கைப்பற்றுமாம்!

0
"மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 சபைகளில் 8 ஐ கைப்பற்றுவதற்குரிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். “கிராமிய மட்டத்தில் மொட்டு...

டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்!

0
🛑டித்வா பேரிடரால் 431 லயன் வீடுகள் முழுமையாக சேதம்! 🛑 ரூ. 50 லட்சம்மும், 10 பேர்ச்சஸ் காணியும் வழங்கப்படும்!! டித்வா பேரிடர்: பெருந்தோட்டத்துறை சார்ந்ததாக முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் (லயன் வீடுகளின் எண்ணிக்கை) பதுளை...

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக

0
🛑 டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்டத்துறை சார்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக….! 🛑 பதுளை – 3,752 🛑 நுவரெலியா – 3,171 🛑 கண்டி – 1,722 🛑 மாத்தளை – 844 🛑 இரத்தினபுரி –...

சம்பள அதிகரிப்பைபெற மேலதிகமாக கொழுந்து பறிக்க வேண்டுமா?

0
மேலதிக கொழுந்து பறிப்பு உட்பட சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள...

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!

0
ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவற்றுடன், அவருக்கு 1.8...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...