ஆசியாவில் 8வது இடத்தைப் பிடித்த இலங்கை இளம் தடகள அணி நாடு திரும்பியது!
ஹொங்கொங்கில் நடைபெற்ற 2026 ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 04 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 08 பதக்கங்களை வென்று, பல...
“இரத்தினபுரி வைத்தியசாலையில் சிறுவர் தீவிர சிகிச்சைப் பிரிவு”
இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் புதிய சிறுவர் நோயாளர் விடுதிக் கட்டிடத்தொகுதியில் நான்காவது மாடியில் ‘சிறுவர் தீவிர சிகிச்சை’ பிரிவை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக...
ஹட்டன், கண்டி, பதுளை உள்ளிட்ட நகரங்களை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு!
இலங்கையில் அடையாளங் காணப்பட்டுள்ள மனங்கவர் நகரங்களை மாதிரி நகரங்களாக அவற்றின் மரபுரிமை மற்றும் தனித்துவ அடையாளங்களை மேலோங்கச் செய்யும் வகையில் மறுசீரமைப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
குறித்த நகரங்களை நாமமிடுவதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு...
ஆர்சிபியின் அடுத்த குறி!
“3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.” – என்று ஆர்சிபி அணி தலைவர் ரஜத் பட்டிதார் தெரிவித்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே...
” வடக்கு அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி”
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள்...
நாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைத் தேர்தல் நிதி மறு ஒதுக்கீடு செய்யப்பட்டதா?
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி வேறு தேவைகளுக்காக மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு அவசர விசாரணை நடத்த வேண்டும் எனத்...
“தரணி ஆள வா தலைவா”: புதிய கட்சி துவங்குகிறார் அண்ணாமலை!
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றமை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்...
“மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை முடிக்க 600 கோடி ரூபா ஒதுக்கீடு”
கடந்த கால அரசாங்கங்களினால் மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகக் கட்டி முடிப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு - செலவுத் திட்டத்தில் 600 கோடி ரூபாயை...
மாகாணசபைத் தேர்தலில் ஒரு சபையையேனும் என்பிபி கைப்பற்றினால் அரசியலில் இருந்து விலகுவேன்: கம்மன்பில
மாகாணசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு சபையையேனும் கைப்பற்றினால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்.” – என்று சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக...












