யாழிலிருந்து மலையகம் வந்த கார் விபத்து
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் பகுதியில் இன்று மதியம் 2:15 மணியளவில் சொகுசு கார் ஒன்று சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து சுற்றுலா வந்தவேளையிலேயே, ஹட்டன் - கொழும்பு...
“ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டங்களுக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்கும் தொடர்பில்லை”
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கும், சர்வஜன வாக்கெடுப்பிற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு...
ஜோர்தான், குவைத், ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கப் படைகள் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஜோர்தான், குவைத், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தெற்கு ஈரானின்...
டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டிய இருவர் கைது
தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவுகளை ஏற்றிச்சென்ற ஆட்டோவும் அதிகாரிகளால்...
ஈரான்மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
அமெரிக்காவும் ஈரானும் புதன்கிழமை மீண்டும் நேரடி போர் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஈரானில் திருமண நிகழ்வு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வாஷிங்டன்...
495 மதன மோதக பக்கெட்டுகளுடன் பசறையில் ஒருவர் கைது
அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா கலந்த “மதன மோதக” பக்கெட்களை விற்பனை செய்து வந்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒருவர், 495 மதன மோதக பக்கெட்களுடன் நேற்று (01) பசறை நகரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
பதுளை உட்பட 6 மாவட்டங்களில் கடும் வறட்சி: 88,068 பேர் பரிதவிப்பு
பதுளை, மொனறாகலை உட்பட நாட்டின் 6 மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 27,475 குடும்பங்களைச் சேர்ந்த 88,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்...
இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!
இலங்கையின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள பொதுக் கடன் முகாமைத்துவ பணியகத்தின் 2026 ஆம் ஆண்டின்...
“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்காமல் இலங்கை மேலும் குற்றமிழைக்கிறது”
இலங்கையில் பாரதூரமான தவறுகள் மற்றும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் இருப்பது பெருங்கவலை அளிப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனா லொரெனா...













