காட்டு யானைகள் தாக்கி இருவர் பரிதாப உயிரிழப்பு!

0
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத்...

கண்டி நகரில் 5 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்!

0
  கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள ஐந்து மாடி தனியார் கட்டடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக கட்டுமானப் பணியின் போது, அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து...

சீரற்ற காலநிலை: 31,072 பேர் பாதிப்பு!

0
இரத்தினபுரி உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 983 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த...

சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மலையக வீரனுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் பாராட்டு விழா!

0
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த மலையகத்தின் பெருமைக்குரிய முத்துக்குமார் கபில பிரசாத் குமாருக்கு பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்றைய தினம் (23) பெருந்தோட்டம் மற்றும் சமூக...

ஆஸ்ரேலியா, நியூசிலாந்துக்குப் பயணமாகிறார் விஜித ஹேரத்

0
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம்...

play-off சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் இன்று களத்தில்!

0
  IPL தொடரில் இன்று நடைபெறும் 69 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஆரம்பமாகும். IPL...

லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

0
ஐபிஎல் 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்ற...

மரக்கறி விலைப்பட்டியல் (24.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் விஜய், அடுத்த வாரம் டெல்லிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்தும் நோக்கிலேயே அவரது டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,...

யாழில் என்பிபி பிரதான அலுவலகம் திறப்பு!

0
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அலுவலகம், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், அரியாலை, கண்டி வீதியின் இலக்கம் 295 என்ற முகவரியில் அமைந்துள்ள...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...