பசறை, பிபிலை கல்வி வலயங்களுக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்
பசறை, பிபிலை ஆகிய கல்வி வலயங்களுக்கான புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு (14) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்படி, பசறை கல்வி...
மத்திய கிழக்கு மோதல்: சுற்றுலாத்துறை இலக்குகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய விமானப் போக்குவரத்து துறையைப் பாதித்து, பயணங்களுக்கான தேவையைக் குறைத்துள்ளன.
இதன் காரணமாக, இலங்கை அரசாங்கம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை...
செம்மணி அகழ்வுப் பணி இன்று மீண்டும் ஆரம்பம்: இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி, இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப்...
மலையக மக்களுக்காக குரல் கொடுப்பவரே சஜித்: மனோ, திகாவுடன் பிரச்சினை இல்லை
“எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டணியிலுள்ள தமிழ் பேசும் பங்காளிக்கட்சிகளுக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை. தமிழ் பேசும் மக்களுக்காக சஜித் பிரேமதாச குரல் எழுப்பிவருகின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
அசுர பலத்துடன் இருந்த பிரான்ஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
அமெரிக்காவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகக் கோப்பையை வெல்லும் அசுர பலத்துடன் திகழ்ந்த பிரான்ஸ் அணியின் 3-வது உலகக் கோப்பை கனவை ஸ்பெயின் அணி தகர்த்தெறிந்துள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை டெக்சாஸின் ஆர்லிங்டனில்...
ஹார்முஸ் நீரிணைக்கான 20 சதவீத கட்டண திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்
ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குக் கப்பல்களுக்கும் 20 சதவீத கட்டணம் விதிக்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கைவிட்டுள்ளார்.
அதற்கு பதிலாக, வளைகுடா நாடுகளுடன் வர்த்தகம் மற்றும்...
இலங்கையில் ரூ. 450 மில்லியன் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்
இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட சேமிப்புப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 36 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கைச் சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிகரெட் கடத்தல் முயற்சிகளில் ஒன்றாக...
ப்ளூ ஈகல்ஸ் அணியின் முன்கள வீரராக அசத்தும் மலையக இளைஞன்!
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ்...
பல மடங்கு பலத்துடன் பதிலடி: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில்...
இலங்கையில் முதன்முறையாக AI தொழில்நுட்ப அறுவை சிகிச்சை வெற்றி!
இலங்கையின் அறுவை சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் வசதியின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு அறுவை சிகிச்சைகளை மருத்துவக் குழுவொன்று...













