மத்திய, ஊவா மாகாணங்களிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இலங்கையில் ஜூலை மாதத்தின் கடந்த 09 நாட்களில் மாத்திரம் 10,685 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 66,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு...

தீ விபத்தில் 28 பேர் பலி: சீனாவில் சோகம்

0
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலக் கட்டடத்திலிருந்து பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் பலர் தப்பிக்க வழியில்றி...

கண்டியிலும் விரைவில் மெட்ரோ பஸ் சேவை

0
கண்டிக்கு 'மெட்ரோ பேருந்து' சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்...

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 'ரிப்பீட்டர்' (Repeater) ரகத்தைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதிநீர்கொழும்பு...

நீதித்துறைக்குள் அரசியல் சூழ்ச்சியா? நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பிற்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பு

0
அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவின் (v) துணைப் பிரிவைத் திருத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67...

பல லட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி: உச்ச தலைவரின் உடல் நல்லடக்கம்!

0
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு:இலங்கை மருத்துவ வரலாற்றில் சாதனை

0
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மருத்துவ வரலாற்றின்  முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. இடுப்பு பகுதியில்...

கலைந்தது மொராக்கோவின் கனவு: அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

0
கிலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பேலே ஆகியோரின் அதிரடி கோல்களின் உதவியோடு, மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. பாஸ்டன்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...