டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: 35 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் டெங்கு நோய் தாண்டவமாடிவரும் நிலையில், அதனை ஒடுக்குவதற்குரிய டெங்கு ஒழிப்பு சமரை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வருடம் ஜனவரி முதல் ஜுலை 01 வரையான காலப்பகுதிக்குள் 56 ஆயிரத்து 422 பேர் டெங்கு நோயால்...

மரக்கறி விலைப்பட்டியல் (02.07.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

இங்கிலாந்துக்கு மரண பீதியைக் காட்டி விடைபெற்றது காங்கோ அணி

0
அட்லாண்டாவில் (Atlanta) நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு (DR Congo) எதிரான ஆட்டத்தில், ஹாரி கேன் கடைசி நேரத்தில் அடித்த இரண்டு அபார கோல்களால் இங்கிலாந்து அணி...

அரசின் டெங்கு ஒழிப்பு கொள்கை மிகவும் பலவீனம்

0
அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமான ஒன்றாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(01) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "...

இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்

0
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஈரான் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஈரானின் உச்ச தலைவருக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலைஈரான் வெளிவிவகார அமைச்சர்அமைச்சர் அப்பாஸ் ஆரக்ச்சி கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலைக்...

பொருளாதார வளர்ச்சியை 7%-8% கொண்டுவருவதே அரசின் இலக்கு

0
தற்போது 5% மட்டத்தில் உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்வரும் ஆண்டுகளில் 7%-8% மட்டத்திற்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும், அந்தப் பயணத்தில் தகவல் தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல் துறைகளின்...

இஸ்ரேல் வலிமையாகவே உள்ளது: தேவையேற்படின் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்

0
தேவையேற்படின் ஈரானுடன் மூன்றாவது முறையாக மோத நேரிடலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக The Times of Israel செய்தி வெளியிட்டுள்ளது. Channel 14 ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலை மேற்கோள்...

அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது- அரசு அறிவிப்பு

0
டித்வா பேரிடரையடுத்து அமுல்படுத்தப்பட்டு, நீடிக்கப்பட்டுவந்த அவசரகாலச் சட்டம் இனிமேல் நீடிக்கப்படமாட்டாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

கடவுச்சொற்களை சிஐடிக்கு வழங்குமாறு சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் உத்தரவு

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது கையடக்கத் தொலைபேசி...

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...