22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்போம்: பீரிஸ் சூளுரை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் நீதி அமைச்சர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...
‘அஸ்வெசும’ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க நோர்வூட் பிரதேச செயலகத்தில் திரண்ட மக்கள்
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் அண்மையில் அம்பலமான நிலையில், புதிய 'அஸ்வெசும' விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்காக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (10.08.2026) திங்கட்கிழமை காலையிலிருந்து பெருந்திரளான மக்கள் குவிந்தனர்.
நோர்வூட்...
கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்
கொட்டகலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (10) விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினரும்...
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் இரு இடங்களில் தாழிறக்கம்!
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியின் இரு பகுதிகளில் வீதி தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மேலும் பல இடங்களில் புதிய வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
“மலையகத்தில் இனவாதத்தை விதைக்க முற்படும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்”
மலையகம் எந்த விதமான இனவாதமும் இல்லாமல் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை இரவோடு இரவாக வைப்பதற்கு சில இனவாதக் கும்பல்கள்...
அஸ்வெசும மோசடி: நோர்வூட் பிரதேச செயலகத்தில் மேலும் இருவர் பணி நீக்கம்
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில், நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மேலும் இரு முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் கடந்த 06ஆம் திகதியிலிருந்து பணிநீக்கம்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.08.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில்...
மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலவாக்கலை பதில்...












