மலையக மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

0
வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் தமது சேவைக்காலம் முடிவடைந்து மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய பின்னர், அவர்களின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் முதலீடுகளுக்காக, செயற்திட்டச் சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு...
ai image

அஸ்வெசும மோசடி: விசாரணை தீவிரம்! நோர்வூட் பிரதேச செயலகத்தில் இருவர் இடமாற்றம்

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இரு அரச ஊழியர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாகக்...

“மலையக மக்களை நாசமாக்கிய பாவிகள்: சபையில் சீறிய சந்திரசேகரர்”

0
"1983 கறுப்பு ஜூலை கலவரத்தில் மலையக மக்களையும் ஐக்கிய தேசியக் கட்சியினரே நாசமாக்கினார்கள். தமிழர்களின் இதயமாகக் கருதப்படும் யாழ். பொது நூலகத்தைத் தீக்கிரையாக்கிய பாவிகளே, தற்போது மக்கள் நலன் பற்றிப் பேசுகின்றனர்" என்று...

“தங்க மகளின் முகத்தைக்கூட காணலையே…” கதறி அழுத தமயந்தியின் பெற்றோர்!

0
“ கடவுளே! எங்கள் ஒரே மகளுக்கு அப்படி என்ன குற்றம் நேர்ந்தது? நாங்கள் என்ன தவறு செய்தோம்? எங்கள் குழந்தையின் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே... தயவுசெய்து எங்கள் மகளை உயிருடன்...

பெருந்தோட்டப் பகுதி பாடசாலைகளுக்குக் காணி உரிமம்: அமைச்சரவைப் பத்திரத்திற்கு நடவடிக்கை

0
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்...

டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

0
மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே...

மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: கம்பளையில் சோகம்!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நான்கு...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: இருவர் படுகாயம்

0
ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து நேற்று (22) இரவு 11.00 மணியளவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)  

0
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது. ஹட்டன்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...