கண்டி எசல பெரஹெராவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக புதிய தகவல் சேவை!

0
2026 கண்டி எசல பெரஹெரா விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான உடனுக்குடனான (Real-time) தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பொலிஸார் சிறப்புத் தகவல் மேலாண்மை அமைப்பு (Information Management System) ஒன்றை...

மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (18.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

நானுஓயா கெல்சி தோட்டத்தில் முறையான வீதி வசதியின்றி 750 குடும்பங்கள் அவதி: உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

0
நானுஓயா பிரதேசத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், பெரகும்புர (476/B) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கெல்சி மகளிய பகுதியில் அமைந்துள்ள கெல்சி தோட்டத்தில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் 370-க்கும் மேற்பட்ட...

நுவரெலியா கிரகரி வாவியில் படகு கவிழ்ந்து விபத்து: 02 சிறுவர்கள் மீட்பு

0
நுவரெலியா கிரகரி வாவியில் ஜெட்ஸ்கி படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அப்படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான 02 சிறுவர்களை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவினர் (4RU) 2026 ஆகஸ்ட் 16...

இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு வழங்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு

0
பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் சுமார் 27 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இறப்பர் காணியை தனியாருக்கு வழங்குவதற்கு பலாங்கொடை பிளாண்டேஷன்ஸ் பி.எல்.சி. மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு தோட்டத் தொழிலாளர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த...

மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (17.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (17) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (16.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம்

0
பூனாகல பகுதியில் புகுந்த காட்டு யானை: கடை மற்றும் வீடுகளுக்கு சேதம் பதுளை மாவட்டம், லியன்கஹவெல காவல் துறை எல்லைக்குட்பட்ட பூனாகல – உடஹேன பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் கடும்...

கொட்டகலை எரிங்டன் கொலனி பிரதான பாதை புனரமைப்பு பணி ஆரம்பம்

0
  கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட எரிங்டன் கொலனி பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையை சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் இட்டு புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொட்டகலை எரிங்டன் கொலனி பகுதிக்கு செல்லும்...

லுணுகலை பிரதேசத்தில் புதிய வர்த்தக கட்டிட நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

0
பசறை - லுணுகலை பிரதேசத்தில் 17 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (14)  காலை 10.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...