மரக்கறி விலைப்பட்டியல் (02.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஹட்டன் பஸ் விபத்து: சிகிச்சை பலனின்றி மற்றுமொருவர் மரணம்!

0
டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், டிக்கோயா போடையிஸ் பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது...

“உருட்டு, பிரட்டு, திருட்டு” – சஜித் அணிக்கு சாட்டையடி கொடுத்த பிரதீப்!

0
“மே தினத்துக்கு உருட்டு, பிரட்டு, திருட்டு என சஜித் அணி பெயரிட்டுள்ளது. அது சரியானதுதான். ஏனெனில் அவர்களுக்கு உருட்டும், பிரட்டும், திருட்டும் கைவந்தக்கலை.” – என்று இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மே தினக்...

மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

0
செ.தி.பெருமாள் மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த 86 வயதுடைய சுப்பிரமணியம் லெட்சுமி...

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர்த் திருவிழா கோலாகலம்!

0
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி முத்தேர்த் பவனி இன்று (01.05.2026) பக்திபூர்வமாக நடைபெற்றது. இன்று காலை திருவிளக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனி...

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றுவோம்: ஜனாதிபதி உறுதி!

0
“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இது விடயத்தில் காணி பிரச்சினை உள்ளது. அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவ்வாறு தீர்த்து காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையை பெற்றுக்கொடுக்கும் அரசுதான்...

கொட்டகலையில் இதொகா மே தின நிகழ்வு!

0
கொட்டகலை CLF வளாகத்தில் இன்று (மே 1) இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஏற்பாட்டில் மே தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மறைந்த தலைவர்களை நினைவுகூர்ந்து மலர்தூவி மௌனஞ்சலி செலுத்தப்பட்டது . இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் நிதிச்செயலாளருமான...

மலையக மக்களுக்கு காணி உரிமை உறுதி: நடவடிக்கை ஆரம்பம்!

0
மலையக மக்களுக்கு நிச்சயம் காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு போராட்டமின்றியே சம்பள உயர்வு கிடைத்தது! உரிமையும் கிடைக்கும்!!

0
“தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவரும் அரசாங்கமாகவே நாம் எமது இரண்டாவது மே தினத்தை அனுஷ்டிக்கின்றோம்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெறும் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில்...

மலையக மக்களின் உரிமைகளுக்காக இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுக்கும்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமை காரியலயமான சௌமியபவனில் இன்று மே தின கொடியேற்றும் நிகழ்வு கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செந்தில் தொண்டமானால் கட்சியின் கொடி ஏற்றப்பட்டதுடன், அனைத்து தொழிலாளர்களுக்கும்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...