கண்டியில் பற்றி எரிந்தது வீடு – மூவர் பலி!

0
கண்டி, கட்டுகஸ்தொட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (24) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தீக்காயங்களுடன் தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வனர்த்தத்தில் மேலும் 4...

ஹட்டனில் சட்டவிரோத சுற்றுலா ஹோட்டல்கள் பயணிகள் அசௌகரியம்

0
ஹட்டன், டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பதிவுகளும் அனுமதிகளும் இன்றி, சுற்றுலா ஹோட்டல்கள் நடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர். இப்பிரதேசத்திலுள்ள சில வீடுகளில் சுற்றுலாப்பயணிகள் தங்கவைக்கப்பட்டு,...

‘நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிப்பு’

0
நுவரெலியா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்துக்கொள்ள முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நுவரெலியா...

‘பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட மக்களே பெரிதும் பாதிப்பு’

0
நாட்டின் பொருளாதார சீரற்ற நிலைமை காரணமாக பெருந்தோட்ட மக்கள் ஏனைய மக்களை விட பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான...

ஹட்டனிலும் மண்ணெண்ணெய் வரிசை! மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

0
மண்ணெண்ணையை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை முதல் ஹட்டனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மின்வெட்டு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சமைக்க மற்றும் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு...

‘மக்கள் பட்டினியில் வாடும்போது இவர்களுக்கு அமைச்சு பதவி கேட்கிறதா’

0
"மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

‘சர்வக்கட்சி மாநாட்டில் ம.ம.மு. பங்கேற்கக்கூடாது – கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுப்பு’

0
" அரசால் நடத்தப்படும் சர்வக்கட்சி மாநாட்டில் மலையக மக்கள் முன்னணி பங்கேற்கக்கூடாது என கட்சி உறுப்பினர்கள் கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்." - என்று மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன்...

மாணவி கொலை – சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு!

0
ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஹாலிஎல பாடசாலை மாணவி ஒருவர், பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் உடுவரையில் வைத்து கொலை செய்யப்பட்ட...

15 அடி பள்ளத்தில் வீழ்ந்து பொலிஸ் வாகனம் விபத்து!

0
நுவரெலியா, டயகம பொலிஸ் நிலையத்துக்கு உரித்தான பொலிஸ் ஜீப் வாகனம், நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பொலிஸ் சாரதி காயமடைந்துள்ளார். சுமார் 15 அடி‌ உயரத்திலிருந்து கீழே விழுந்து  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....

விலையேற்றத்துக்கு எதிராக ராகலை சந்தியில் போராட்டம் (படங்கள்)

0
நுவரெலியா – இராகலை மாக்குடுகலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் நாட்கூலி தொழிலாளர்கள் ஆகியோர் இணைந்து 18.03.2022 அன்று இராகலை புருக்சைட் சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...