ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்த பண்டாரவளை உணவு விற்பனை நிலையத்திற்கு ரூ.1 மில்லியன் அபராதம்!

0
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி விற்பனை செய்தமை தொடர்பில், பண்டாரவளை நகரிலுள்ள உணவு விற்பனை நிலையம் ஒன்றுக்கு ரூ.1,000,000 (ரூ.1 மில்லியன்) அபராதம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால்...

டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகில் கோர விபத்து: ஆட்டோ சாரதி படுகாயம்

0
அதிவேகமாக பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்று, இபோச பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இன்று (25)...

நீதித்துறை சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அந்த மாற்றம் எவ்வாறு, எந்த...

பசறை வைத்தியசாலை செல்லும் வீதி வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை

0
பசறை வைத்தியசாலை செல்லும் வீதி வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை பசறை–பதுளை பிரதான வீதியிலிருந்து பசறை வைத்தியசாலை, பாடசாலை மற்றும் பிரதேச சபைக்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் வீதியில் சுமார்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு,...

பலாங்கொடை உடகந்த ஆலய சம்பவம்: நால்வர் கைது!

0
பலாங்கொடை, உடகந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

0
மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் 10:30 மணியளவில் 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக லக்சபான நீர்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மவுஸ்சாகலை நீர்த்தேக்கப் பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து...

நுவரெலியா ,ஹட்டன் கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

0
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, இன்று (செப்டம்பர் 25) ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை...

மரக்கறி விலைப்பட்டியல் (25.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (25.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மலையக ஆளுமை மு. சிவலிங்கம் ஐயா காலமானார்

0
மலையகத்தின் பிரபல இலக்கியவாதியும், தொழிற்சங்க மற்றும் அரசியல் ஆளுமையுமான மு. சிவலிங்கம் இன்று (24) காலமானார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான இவர், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் பதவி வகித்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...