போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல்

0
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல்...

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...

வெனிசுலாவில் 47,000 பேர் மாயம் – நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதம்

0
வெனிசுலாவை அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் ஒருபுறம், பொருளாதார பாதிப்பு மறுபுறம் என வெனிசுலா நிலைகுலைந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். வெனிசுலாவில் 1900 ஆம்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஆஸ்திரேலியா

0
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை சட்டம் அமுல்படுத்தப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,சிறார்களின் சமூக ஊடகப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று புதிய ஆய்வு...

235 பேர் உயிரிழப்பு: 4,300 பேர் காயம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 235 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக லா குவைரா என்ற வடக்குக்...

வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – 1000 பேர் காயம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...

வெனிசுலா நிலநடுக்கம்: பேரழிவை தரும் மரண எண்ணிக்கை

0
Update - வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இதுவரை 32 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலாவின் இடைக்கால...

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

0
வெனிசுலாவின் வடக்குக் கடற்கரைப் பகுதிக்கு அருகே ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதன் காரணமாகத் தலைநகர் காரகாசில் (Caracas) ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. இந்த முதன்மை...

முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு: பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு

0
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனிக்குரிய அரசு முறை இறுதிச்சடங்கில் பங்கேற்குமாறு , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி...

போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்

0
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தம் "அமெரிக்காவின் தோல்விப் பிரகடனம்" என்று ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார். ஈரானிய தொலைக்காட்சியில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...