த.வெ.க. வெற்றிநடை! மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.!

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துவருகின்றது. ஆளுங்கட்சியான முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க....

100 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8...

30 நாள் கெடுவுடன் 14 அம்ச திட்டத்தை முன்வைத்தது ஈரான்!

0
"போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும்." - என்று ஈரான் அறிவித்துள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல்...

தவெக முன்னிலை; திமுக பின்னடைவு

0
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இயந்திரங்களில் பதிவான...

தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று முடிவு அறிவிப்பு!

0
தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம்...

மீண்டும் போர் மூளும் அபாயம்!

0
ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர்...

ஈரானின் முன்மொழிவுகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் தெரிவிப்பு!

0
அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை...

ஜேர்மனியிலிருந்து படைகளை மீளப்பெறுகிறது அமெரிக்கா!

0
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல்களால், அமெரிக்கா ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. ஜேர்மன் சான்சலர் மெர்ஸ் , அமெரிக்காவின் போர் யுக்திகளை விமர்சித்த...

புயல் வருகிறது: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது! ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை!!

0
புயல் வருகிறது. இந்த புயலை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று ஈரான் ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமுலில்...

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!

0
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...